Thursday, April 13, 2017

ஒலிவாங்குதல்

பேசும் திறன் 
குறைந்தேன் 

நம்பிக்கையோடு 
இருந்தாள்

மௌனம் 
ஆனேன் 

விட்டுவிட 
சொல்கிறேன் 

ஊமையின் வார்த்தை 
செவி ஏறுவதே இல்லை

பின் குறிப்பு : இன்று என் தலையணி ஒலிவாங்கி  செயல் இழந்தது