Tuesday, March 20, 2012

ஷ்ரியா ஜனனம்

மின்னல்
இடி
புயற்காற்று
பெருவெள்ளம்

வழக்கமான
அறிகுறிகள்
ஏதுமின்றி

இளங்காலை
சின்னஞ்சிறு பனித்துளி
ஆனந்த கண்ணீர்
அகிலம் விரிந்தது

2 comments:

ஆயில்யன் said...

சூப்பர் :)

வாழ்த்துகள் :))

s chitharthan said...

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், யதார்த்தம் ஒரு கவிதாயினியின் வழி வெளிப்பட்டிருக்கிறது!