Sunday, April 4, 2010

ஏப்ரல் 01

எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும்
தெரிந்தும் எதிர்பார்க்கிறேன்
ஏமாற்றத்தையாவது :-)

2 comments:

கவிதா | Kavitha said...

ரொம்ப நல்லா இருக்குங்க.. :) ஏமாற்றம் என்று தெரிந்தும் ஏமாறுவது பல சமயங்களில் இயல்பாகிவிடுகிறது :)

-குமாரு said...

wow, very nice