Tuesday, November 10, 2009

வாழ்க்கை

அடித்து புரட்டி
வலி
உணர்த்தியது

கண்ணைக் கசக்கிட
வழி
காட்டி சிரித்தது

2 comments:

ஆயில்யன் said...

வழிகாட்டும் வலிகள்!

மனதினை வலுவாக்கி, துன்பங்களிலிருந்து விடுபடுதல் - இப்படியும் அர்த்தம் கொள்ளுதல் சரியா? :)

சுபஸ்ரீ இராகவன் said...

:-)
ரொம்ப சரி !