Saturday, October 31, 2009

தவம்

கிழித்து சென்றது
காற்று

எட்டி பார்க்க
எத்தனித்த என்னை
இழுத்து சென்றது
இயற்கை

மரத்தின்
தனிமையை மதித்து
விடுமுறை அளித்தன
இலைகள்


சுமைகள் நீங்கிய மகிழ்ச்சியில்
மௌனமாய்
விண்ணை நோக்கி
தவம் இயற்ற தலைப்பட்டது மரம்

5 comments:

ஆயில்யன் said...

//மரத்தின்
தனிமையை மதித்து
சிரித்து சென்றன
இலைகள்///

வரிகள் அழகு!

அன்புடன் அருணா said...

/தவம் இயற்ற தலைப்பட்டது மரம் /
எனக்கு ரொம்பப் பிடித்தது இந்த வரிகள்

ப்ரியமானவள் said...

இதுவும் சரிதானோ?

பெண்களின் முன்னேற்றம் உண்மையா
http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html

Swaminathan said...

Good Thavam

நிலாரசிகன் said...

Hmmmm :)