Saturday, July 25, 2009

எச்சம்

கையில் கிடைத்த
சொற்களை சேகரித்தேன்

வேண்டும் வேண்டாம்
என ஒதுக்கிய முடிவில்
நானும் நிகழ்வும்
மட்டும் கவிதையாய்

7 comments:

பிரவின்ஸ்கா said...

நல்லாருக்கு .

- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

சுபஸ்ரீ இராகவன் said...

நன்றி பிரவின்ஸ்கா

kartin said...

எதையோ தூண்டுகிறது !!

நாகை சிவா said...

:)

D.R.Ashok said...

:)

யாத்ரா said...

உங்கள் கவிதைகள் மிகவும் பிடித்திருக்கிறது.

Ennam said...

இலையுதிர் காலத்தை கவிதைத்துவமாய் ரசித்துள்ளீர்கள். அருமை அருமை....

நானும் ரசித்தேன்.... பேருவகை