Friday, July 24, 2009

அரவணைப்பு

நடை பயணம்
நடுக்கத்தில் நான்

தன் கை
நீட்டியது மழை

அகம் குளிர
வீடு சேர்ந்தேன்

3 comments:

G3 said...

:)))))

Mazhaila nananjennu soldradha kooda kavithaiya soldreenga :)))) Kalakkals :D

ஆயில்யன் said...

நீங்க மழையை இப்படியும் ரசிச்சுருக்கீங்க சூப்பரூ :))
*****************

என‌க்கு தோன்றிய‌து :)

**************

நெடும் பயணம்
நடுக்கத்தில் நான்

நம்பிக்கை ஊட்டியது
உறவும் ந‌ட்பும் ‍ ச‌மூக‌த்தில்

வாழ்க்கை மிளிர‌
போய்க்கொண்டிருக்கிறேன் பயணத்தில்....

LOL said...

agham maatum dhaan kulirucha... Idha naan try panna adudha naal feverla flat!!

but liked the kavidai... as usual with a twist in the tail