மனதில்
ஒரு கலக்கம்
அருகில் வந்தால்
எப்படி
தவிர்ப்பது
குழப்பத்தில்
நின்ற என்னை
கவனிக்காமல் போனதும்
நிம்மதி பெருமூச்சில் நான்
பின் குறிப்பு
நடை பாதையில்
என்னை கடந்தன
பழகிய நாய்கள்
Monday, May 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
என் சுயத்தை நான் அறிய உதவும் களமாய்.....
6 comments:
:))
:)))))))))
:)
இதில் ஏதும் உள்குத்து இல்லையே? நாய்களை மட்டும் தானே கூறுகிறாய்? ;)
:-))
எழுத நினைத்தது நாய்கள் பற்றி தான்.
எழுதி முடித்ததும் அடுத்த பரிமாணம் கொண்டது
நல்லா இருக்குங்க.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
//எழுத நினைத்தது நாய்கள் பற்றி தான்.
எழுதி முடித்ததும் அடுத்த பரிமாணம் கொண்டது//
.................reality :))
Post a Comment