Wednesday, April 29, 2009

பார்வைகள்

உலர்ந்த பசை
ஒட்ட வைக்க
எச்சில் தொட்டேன்

வேலை முடிந்தது
மகிழ்ச்சி

ஏனோ வேடிக்கை
பார்த்த ஒருவன்
அருவெறுப்பில் நெளிந்தான்

6 comments:

ஆயில்யன் said...

:)

நல்லா இருக்கு நிறைய முறை நான் இது போன்ற விசயங்களை டைமிங்க்ல செஞ்சுருக்கேன் ! :))

கவிதா | Kavitha said...

"பார்வைகள்"//

அவ்வ்வ்.. !! என்னோட ப்ளாக் டைட்டில் !! :))))

//ஒட்ட வைக்க
எச்சில் தொட்டேன்
ஏனோ வேடிக்கை
பார்த்த ஒருவன்
அருவெறுப்பில் நெளிந்தான்
//

பார்வைகள் ஒன்றல்லவே !! :)

ஆயில்யன் said...

//அருவெறுப்பில் நெளிந்தான்//

சில நேரங்களில் வியப்பில் கூட வேடிக்கை பார்க்கக்கூடும் அந்த மனிதர்கள் - எவ்ளோ பெரிய ஆபிசர் சிம்பிளா நம்மளை மாதிரியே செய்யுறாரேன்னு....!


:))

கீதா சாம்பசிவம் said...

//ஏனோ வேடிக்கை
பார்த்த ஒருவன்
அருவெறுப்பில் நெளிந்தான்//

எனக்கும்! :))))))))))

Sriram Raagavan said...

பார்வைகள் பழக்கத்தின் மனப்பாட பகுதி.

kartin said...

Qte!!