நேரம்
அதிகமில்லை
வேகமாக
அடைய வேண்டிய இலக்கு
எல்லை கோட்டை
தொட
முயற்சி
சக பயணியின்
எண்ணங்கள்
அலட்சியப்படுத்த பட்டு
மிக விரைவான பயணம்
எல்லை கடந்த
மகிழ்ச்சி
வெற்றி பெருமிதத்தில்
மிதந்து எழுகையில்
கையினில் ரத்தக்கறை
எவரின் மன புண்ணின் கசிவோ
ஜெயித்த எனக்கு
தெரிந்திருக்க
வாய்ப்பு இல்லை.
Saturday, April 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)

5 comments:
//எவரின் மன புண்ணின் கசிவோ
ஜெயித்த எனக்கு
தெரிந்திருக்க
வாய்ப்பு இல்லை. //
:(((
உண்மை சுடுகிறது !!!
ஜெயிக்கும் வெறியில் மற்றவர்களை மிதித்து ஒடுவது எந்த அளவுக்கு தவறு என்பதை காலம் தான் புரியவைக்க வேண்டும்.
குட் ஒன் ஸ்ரீ
மிகவும் அருமையான வெளிப்பாடு,
சாப்ட்வேர் துறையில் நடக்கும், உண்மையின் வெளிப்பாடு என்று நினைக்கிறேன்.
அதாவது,
In project work,
Team Leader Vs Team Member
ஏனெனில், என்னுடைய வெற்றியில் தோற்ற அந்த மனதுக்கு கொடுத்த எழுச்சி காரணமான நம்பிக்கையில்... நான்.
எவரின் மன புண்ணின் கசிவோ
ஜெயித்த எனக்கு
தெரிந்திருக்க
வாய்ப்பு இல்லை.
//
:(
Post a Comment