Tuesday, March 17, 2009

ஜீரணம்


வர வர
வாழ்க்கையில்
நோய் எதிர்ப்பு சக்தி
குறைந்து விட்டது !


இப்பொழுதெல்லாம்..

வார்த்தைகளே
ஆனாலும் கூட

வடிகட்டாமல்

ஜீரணிக்க முடிவதில்லை..



3 comments:

நாகை சிவா said...

நச் வரிகள்!

சுபஸ்ரீ இராகவன் said...

நன்றி

G3 said...

//வார்த்தைகளே ஆனாலும் கூட வடிகட்டாமல் ஜீரணிக்க முடிவதில்லை..//

வலியை உணர்த்தும் வரிகள்..