Tuesday, March 24, 2009

அறிவின் தெளிவு பெற ஆத்திச்சூடி

டக்கமெனும் உயர்பண்பு கொண்டு
ண்மையெனும் தந்நிலை உணர்ந்து
ந்நிலையில் தன் கடமை எது என தெரிந்து
கையாய் கல்வியை குருவிடம் பெற்று
ள்ளம் மகிழ்வுற உயர் அறிவில் தெளிந்து
க்கம் மிகுந்து உயர்வு தன் வசப்பட
ந்த எண்ணம் தன் உள்ளத்தெழுந்தாலும்
ன் எதற்கு என்று எதையும் ஆராய்ந்து
ந்து புலன்களிலே அறிவை அலைய விடாது
ன்றே தன் குறிக்கோள் என்று
துவது தான் உயர்வை அளிக்கும் - இம்மொழி
டதமாய் இருந்தாலும் மனதுள் கொள்க
தே வாழ்தலுக்கு உயர்வென்க!

10 comments:

நாகை சிவா said...

ஆத்திச்சூடி, அடியாத்தி போட வைக்குது.

நல்லா இருக்கு !

Archive enable பண்ணியதற்கு நன்றி!

கீதா சாம்பசிவம் said...

வாழ்த்துகள், சிவா சொல்லி வந்தேன், ஆத்திசூடி கவிதை இப்போ ரொம்பவே ஃபாஷனோனு நினைக்கிறேன். எங்கே போனாலும் ஆத்தி சூடி கவிதைகள் தான். நன்றிங்க.

ஆயில்யன் said...

எண்ட்ரீ போட்டுக்கிறேன் அக்கா!
:))

சுபஸ்ரீ இராகவன் said...

நன்றி சிவா மற்றும் கீதா.

இது நான் 1999 ல் எழுதியது.. :-)

ஆயில்யன் - பதிவேட்டில் குறித்துக்கொண்டேன் :-)

கவிதா | Kavitha said...

ஆத்திச்சூடி ... நல்லா இருக்குங்க.. :)

G3 said...

:))

நானும் அட்டெண்டன்ஸ் போட்டுக்கறேன் :D

கவிதா | Kavitha said...

உங்கள் பதிவு

http://blogintamil.blogspot.com/2009/04/010409-lapiz-lazuli.html

இங்கே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது வாழ்த்துக்கள் :)

Enathu Payanam said...

வலைச்சரம், ஆசிரியர் கவிதா மூலம் உங்களைத் தெரிந்துகொண்டேன். மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

கிருஷ்ணப் பிரபு.

Anusha R said...

ஹைகூ , திருக்குறள் போல் நச் வரிகள் , தெடர்ந்து வெற்றிகள் குவிக்க என் வாழ்த்துக்கள்.

சுபஸ்ரீ இராகவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கவிதா, கிருஷ்ணபிரபு மற்றும் அனுஷா.